மஹர சிறைச்சாலையில் கொலை செய்யப்பட்ட கைதிகளுக்கு நியாயம் கோரி சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினர் இன்று புதன்கிழமை (11) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து ஜனாதிபதி செயலகம் வரை பேரணியாக சென்று ஜனாதிபதி செயலகத்தில் மஹஜர் ஒன்றை கையளித்தனர்.






