இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் – வீதிகளில் இறங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஈரான் மக்கள்

33 0
image

  இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டதை ஈரானிய மக்கள் வீதிகளில் இறங்கி கொண்டாடிவருகின்றனர்.

ஈரான்  ஹெஸ்புல்லா கொடிகளுடன் வீதியில் இறங்கிய பெருமளவு மக்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹெஸ்புல்லா தலைவரின் படங்களுடன் அவர்கள் காணப்படுகின்றனர்.

சில இடங்களில் வெடிகளை கொழுத்தி மக்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் படங்கள் வெளியாகியுள்ளன.

பிரிட்டனின் தூதரகத்திற்கு வெளியே பெருமளவு மக்கள் திரண்டுள்ளனர்.