இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்யா நவரத்ன பதவி விலகினார்

136 0

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்யா நவரத்ன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அந்தப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.