உண்மை கூறும் ஒரே ஜனாதிபதி வேட்பாளர் திலித் மட்டுமே!

163 0

சரியான சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை வழங்கி மக்களுக்கு உண்மையைக் கூறும் நேர்மையான ஜனாதிபதி வேட்பாளர் சர்வஜன அதிகார ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர மட்டுமே என்பது உறுதியாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வஜன அதிகார மாத்தறை-வெலிகம கட்சி அலுவலகம் வீரசுமன வீரசிங்க தலைமையில் நேற்று (12) திறந்து வைக்கப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மவ்பிம ஜனதா கட்சியின் உப தலைவர் அனுராதா யஹம்பத் அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.