கொழும்பு கொம்பனி வீதி ஏரியில் ஆணின் சடலம் கண்டுபிடிப்பு!

93 0
கொழும்பு – கொம்பனி வீதியில் உள்ள ஏரியில் ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொம்பனி வீதி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் புஞ்சி பொரளை பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபர் ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கொம்பனி வீதி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.