சிறிலங்கா கேகாலை மாவட்டம், தெரணியகல தேர்தல் தொகுதிக்கான புதிய அமைப்பாளராக எம்.பரணிதரன் நியமனம் Posted on August 24, 2024 at 04:32 by தென்னவள் 85 0 கேகாலை மாவட்டம், தெரணியகல தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் புதிய அமைப்பாளராக எம்.பரணிதரன் வெள்ளிக்கிழமை (23) நியமிக்கப்பட்டார். புதிய தொகுதி அமைப்பாளருக்கான நியமனக் கடிதம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் வெள்ளிக்கிழமை (23) வழங்கி வைத்தார்.