வேட்புமனுத் தாக்கல்

196 0

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (15) காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி, ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவின் அலுவலகக் கேட்போர் கூடத்தில் காலை 11.00 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்கப்படும் என்று ஆணைக்குழு அறிவித்துள்ளது.