வேட்புமனுவில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

123 0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புதன்கிழமை (14) கையெழுத்திட்டார்.

இது தொடர்பான  நிகழ்வு  கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்றது.