சம்பிக்க சஜித்திற்கு ஆதரவு

104 0
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பிலான உடன்படிக்கை இன்று கைசாத்திடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.