இலத்திரனியல் விசா விநியோக நடைமுறை : உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத்தடையுத்தரவு

118 0

இலத்திரனியல் விசா விநியோகம் தொடர்பில் நடைமுறையில் இருந்து செயன்முறையை மாற்றி வெளிநாட்டு நிறுவனத்துக்கு அப்பொறுப்பை கையளிக்கும் அமைச்சரவை தீர்மானத்தை வலுவிழக்கச் செய்து உயர்நீதிமன்றம்   வெள்ளிக்கிழமை (2) இடைக்காலத்தடையுத்தரவை பிறப்பித்தது.