லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லையாம் !

46 0

ஆகஸ்ட் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் (Liter gas) விலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.