புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் சந்தேக நபர்கள் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைதானவர்களில் ஒருவர் அம்பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் ஏனைய மூவரும் ஹொரவப்பொத்தானை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

