முன்சன் தமிழர் பண்பாட்டுக் கழகத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் விளையாட்டுப்போட்டி இவ்வாண்டு 29.06.2024 சனிக்கிழமை முன்சன் நகரத்தில் வாழும் தமிழ் மக்களை இணைத்து மிகவும் சிறப்பாக நடைபெற்றது. யேர்மனி நாட்டின் தேசியக்கொடி, தமிழீழத் தேசியக்கொடி என்பன ஏற்றிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து போட்டிகள் தொடங்கியது.
முன்சன் தமிழாலயத்தின் பெற்றோர், ஆசிரியர்கள். மாணவர்கள் மற்றும் நகரத்தில் வாழும் தமிழ் உறவுகள் வருகைதந்து சிறப்பித்தனர். மெய்வல்லுநர் போட்டிகளுடன் யேர்மனியின் மற்றைய நகரங்களிலிருந்து வருகை தந்திருந்த உதைபந்தாட்டக் குழுக்களிடையேயான உதைபந்தாட்டப் போட்டி மற்றும் கரப்பந்தாட்டப் போட்டியும் நடைபெற்றது. போட்டிகளில் முதல் மூன்று நிலைகளைப் பெற்ற போட்டியாளர்களுக்கும் குழுக்களுக்கும் பதக்கங்களும் புள்ளிகளின் அடிப்படையில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வெற்றிக்கிண்ணமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டன. நிறைவாகத் தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் விளையாட்டுப்போட்டி நிறைவுபெற்றது.
- Home
- புலம்பெயர் தேசங்களில்
- முன்சன் தமிழர் பண்பாட்டுக் கழகத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் விளையாட்டுப்போட்டி 2024
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026 -
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026 -
பிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரமறவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
December 29, 2025 -
மாவீரர் பணிமனை யேர்மனிக்கிளை நாடாத்தும்-கேணல் கிட்டு ஓவியப் போட்டி 2026
December 24, 2025 -
அடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 25.01.2026
December 23, 2025 -
புத்தாண்டும் புதுநிமிர்வும் 2026 சுவிஸ், 01.01.2026
December 23, 2025




























