இந்த விலைக் குறைப்பானது இன்று (06) வியாழக்கிழமை முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு கிலோ உள்நாட்டு உருளைக்கிழங்கு 350 ரூபாவாகவும், ஒரு கிலோ கோதுமை மா 190 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை கௌபி 990 ரூபாவாகவும், ஒரு கிலோ சிவப்பு கௌபி 950 ரூபாவாகவும், ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 780 ரூபாவாகவும், ஒரு கிலோ நெத்திலி கருவாடு 930 ரூபாவாகவும், ஒரு கிலோ கடலைப் பருப்பு 185 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

