இந்திய நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் தி.மு.க. முன்னிலை

180 0

இந்தியநாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில்உள்ள 1 தொகுதி என 40 நாடாளுமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு 39 தொகுதிகள்- புதுச்சேரி 1

தொகுதி முன்னிலை நிலவரம் திமுக – 35 (முன்னிலை) அதிமுக – 3 பாஜக – 1 நாம் தமிழர் – 0 மற்றவை – 0