வேறுவிதமான தகவல்கள் வெளியானாலும் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ஒரு ஜனநாயக தலைவர் என அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறுபட்ட தனிநபர்களிடமிருந்து பல்வேறு விதமான கருத்;துக்கள் வெளியாகியுள்ளன ஜனாதிபதியின் பயணம் ஜனநாயகத்தை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டது என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது நகைச்சுவைகள் வேடிக்கை பேச்சுக்கள் தேவையில்லை மக்களின் நம்பிக்கையை பாதுகாப்பதே அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

