தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் எதிரிகளுடன் சமர்க்களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களில்,15 மாவீரர்களது வீரச்சாவினை அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையினால் உறுதிப்படுத்தப்பட்டு , 25-05-2024 இம்மாவீரர்களிற்கான வீரவணக்க நிகழ்வு, பெல்சியத்தில் நடைபெற்றது. தமிழீழ விடுதலைக்காகத் தமது இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்களிற்கு பெல்சியத்தில் வாழ்கின்ற எமது உறவுகள் வீரவணக்கம் செலுத்தினார்கள். மாவீரர் பணிமனை பெல்சியம் கிளையால் ஒழுங்கு செய்யப்பட்ட வீரவணக்க நிகழ்வுகள் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
- Home
- புலம்பெயர் தேசங்களில்
- வீரவணக்க நிகழ்வு பெல்சியம் .
ஆசிரியர் தலையங்கம்
-
இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டமும் புதிய சட்டத்தின் ஆபத்துகளும்!
February 15, 2026 -
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026








