மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள மாங்கேணி கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாரை பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் நேற்று வியாழக்கிழமை (23) இரவு இடம்பெற்றுள்ளதுடன் உயிரிழந்தவர் மாங்கேணியைச் சேர்ந்த 41 வயதுடையவர் ஆவார் .
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

