மன்னாரில் தர்பூசணி மற்றும் நுங்கு விற்பனை அமோகம்

124 0

நாட்டில் நிலவும் கடும் வெப்பம்  காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்தநிலையில் , மன்னார் மாவட்டத்தில் தர்பூசணி (வர்த்தக பழம்) மற்றும் நுங்கு கொள்வனவுகளில் பொதுமக்கள் அதிகம் ஈடுபட்டுள்ளனர் .

மன்னார் நகர் பகுதியில் பல இடங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபரிகளால் தர்பூசணி விற்பனை இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது .