துமிந்த திஸநாயக்கவிற்கு கிடைத்த பதவி!

16 0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற அக்கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது