பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்!

121 0

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு மீதான விவாதத்தின் மூன்றாவது நாளாக இன்று (26) பாராளுமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன