திருமலையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநில மாநாடு

25 0

திருகோணமலை மாவட்டத்தின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை (07) திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த மாநாடானது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி தலைமையில் இடம்பெற்றது.

இதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட கட்சியின் பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.