நந்தசேனவின் வெற்றிடத்துக்கு வீரசேன கமகே!

20 0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.நந்தசேனவின் வெற்றிடத்துக்கு  வீரசேன கமகே பதவியேற்கவுள்ளார்.

இவர் வட மத்திய மாகாணத்தின் முன்னாள் சுகாதார அமைச்சர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான எச்.நந்தசேன இன்று வியாழக்கிழமை (04) காலை காலமானார்.