சீனாவின் ஒத்துழைப்பு தொடரும்

23 0

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தவும், கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்கவும் சர்வதேச நாணய நிதியத்துடன் சிறப்பான ஈடுபாட்டை தொடரப்போவதாக சீனா தெரிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையில் பீஜிங்கில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இதனை கூறியதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.