இந்த ஆண்டின் மதுபான விற்பனை மூலம் கிடைக்கப் பெற்ற வருமானத்தை 2022 பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு வருமானம் 38.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக கலால் ஆணையாளர் நாயகம் எம். ஜே. குணசிறி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை,மதுபான உற்பத்தியானது 657,000 லீற்றர் குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதுபானத்தின் விலைகள் அதிகரித்தமையே, மதுபான நுகர்வை மட்டுப்படுத்தப்படுவதற்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

