வெள்ளவத்தை கட்டட தொகுதியில் பாரிய தீ பரவல்!

25 0

கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள பிரபல ஆடை வர்த்தகக் கட்டிடத்தில் பாரிய தீபரவல் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (24) பதிவாகியுள்ளது.

தீயணைப்பு பணிகளில் பல தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.