கொக்கட்டிச்சோலை – இரும்பண்டகுளத்தில் வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்காக கிணற்றினுள் இறங்கி வேலை பார்த்து கொண்டிருந்த ஒருவர் மீது வான்கதவு விழுந்ததன் காரணமாக உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை காவற்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

