வெல்லவாய பஸ் விபத்தில் 7 மாணவர்கள் உட்பட 15 பேர் காயம்!

16 0

வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில் வெல்லவாய குமாரதாச சந்தியில் இன்று புதன்கிழமை (21) காலை தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானது.

இந்தச் சம்பவத்தில 7 பாடசாலை மாணவர்கள், பஸ் சாரதி உட்பட 15 பேர் காயமடைந்து வெள்ளவாய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.