யாழில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் வெள்ளரிப்பழம்!

103 0

நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் வெள்ளரிப்பழங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 1 கிலோ 120 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட  வெள்ளரிப்பழம்  தற்போது 1 கிலோ 300 ரூபா முதல் 400 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கிறது.