பெலியத்தவில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயில் ஒன்று கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக கரையோர ரயில் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.