போதைப்பொருட்களுடன் மோதரையில் ஒருவர் கைது!

135 0

பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மோதரை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவரிடம் இருந்து 1.5 கிலோ ஹெரோயின் ,  7 கிலோ கேரள கஞ்சா ஆகியன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.