இலங்கை குற்றவாளிகள் துபாயிலிருந்து வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றனர்!

97 0

துபாய்க்கு தப்பிச் சென்ற இலங்கையின் திட்டமிட்ட குற்றவாளிகள் வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

துபாய்  நாட்டிலுள்ள  உள்ள குற்றவாளிகளை சர்வதேச அளவில் கைது செய்வதற்கான சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த நாட்டின் மிகக் கடுமையான குற்றவாளிகள் வேறு பெயர்களில் கடவுச்சீட்டு தயாரித்து  அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக நிஹால்  தல்துவ தெரிவித்துள்ளார்.