சுயம்பு லிங்கேஸ்வரர் சிவன் ஆலயத்தில் மஹா சிவராத்திரி பூசை நிகழ்வு

13 0

இந்து பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் கோமரன்கடவெல (குமரேசன் கடவை) காட்டுப் பகுதியில் உள்ள கி பி 9-13ம் நூற்றாண்டு காலத்திற்கு உரிய “சுயம்பு லிங்கேஸ்வரர் சிவன் ஆலயத்தில்  மஹா சிவராத்திரி பூசை நிகழ்வு வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்றது. இதன்போது சுயம்பு லிங்கத்திற்கான அபிஷேகம் மற்றும் பூசை நிகழ்வுகளும் இடம்பெற்றதோடு பொங்கல் நிகழ்வும் இடம்பெற்றது.