பல்கலை மாணவர்கள் இருவரும் பிணையில் விடுதலை!

178 0

‘ஜே.வி. பியின் புதிய பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள் பல்வேறு  கோரிக்கைகளை முன்வைத்து செவ்வாய்க்கிழமை (05) முன்னெடுத்த  ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட இரண்டு பல்கலைக்கழக மாணவர்களைக் கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் புதன்கிழமை (06) பிணையில் விடுவித்துள்ளார்.

மொரட்டுவை மற்றும் ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களான சத்துரங்க ரூபசிங்க மற்றும் சுதர்சன ஆகிய இருவருமே பிணையில் விடுவிக்கப்பட்டனர்.