மாகாண ஆளுநர்களுக்கு புதிய அதிகாரங்கள்!

104 0

பாடசாலைகள் மற்றும் பாடசாலை வளாகங்களை அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை இடைநிறுத்தும் அதிகாரத்தை மாகாண ஆளுநர்களுக்கு வழங்குவதற்கான அமைச்சரவைப் பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.