கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதி மூடப்பட்டது

101 0

கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர் சங்கங்களின் போராட்டம் காரணமாக வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதை அடுத்து வீதியை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.