09 கிலோ தங்கத்துடன் இருவர் கைது!

136 0

09 கிலோ தங்கத்துடன் வந்த இருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து வருகை தந்த இரு பயணிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் மேலும் தெரிவித்துள்ளது.