ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உத்திக பிரேமரத்ன எம்.பி பதவியை இராஜினாமா செய்தார்!

179 0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான நடிகர்  உத்திக பிரேமரத்ன அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளார்.