24.2.2024 இன்று பிரான்சு நாட்டின் எல்லையை நோக்கிப் பயணிக்கும் அறவழிப் போராட்டப் பணியாளர்கள்.

172 0

23.2.2024 லன்டோவ் நகரம் வந்தடைந்த அறவழிப் போராட்ட வீரர்கள் அன்றையதினமே கால்ஸ்றூவ நகரம் வந்தடைந்தனர். அங்கு ஜேர்மன் DIE LINKE  கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் தற்போதைய கால்ஸ்றூவ நகரசபை உறுப்பினருமான DIE LINKE Stadträtin Karin Binder கலந்து கொண்டதுடன் தங்கள் பத்திரிகையின் இன்றைய செய்தியாக எங்களின் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தியும் வெளியிட்டுள்ளனர்.

DIE LINKE  கட்சியின் பத்திரிகைச் செய்தி

Ging hrute mittag noch an die Medien mit der Bitte um Veröffentlichung und verbunden mit der herzlichen Einladung, an dem Gespräch am 23.2.24, ab ca.
11.30 h, in der Schützenstr.47, Karlsruhe, LINKE Kreisbüro, teilzunehmen.

Anmeldung erbeten

Pressemitteilung

Eine Gruppe Tamilischer Menschenrechtsaktivisten ist auf Besuch in Karlsruhe
und am morgigen Freitag zu Gast bei DIE LINKE

DIE LINKE Stadträtin Karin Binder und LINKE Landessprecher Elwis Capece
empfangen die Gruppe zwischen 11.00 und 12.00 Uhr zu einem Gespräch im
LINKE-Parteibüro in der Schützenstraße

Mit einem 17-tägigen Fahrradmarathon von London nach Genf macht eine Gruppe
tamilischer Menschenrechtsaktivisten auf die derzeitige Notlage des
tamilischen Volkes auf der Insel Sri Lanka aufmerksam. Sie fordern auf ihrer
Tour durch Europa Gerechtigkeit und Solidarität für das tamilische Volk von
Eelam.
Die Menschenrechtslage für Tamilen in Sri Lanka hat sich seit dem Ende des Krieges 2009 nicht verbessert. Nur eine internationale, unabhängige
Untersuchung der vielen Menschenrechtsverletzungen könne dem tamilischen
Volk Gerechtigkeit verschaffen.

Es soll in dem Gespräch mit Stadträtin Karin Binder auch um die geflüchteten
Tamilischen Menschen in den europäischen Ländern und ihre derzeitige häufig
prekäre Situation gehen.

தொடர்ந்து இன்று 24.2.2024 சனிக்கிழமை கால்ஸ்றூவ தமிழாலயத்திலிருந்து தமது அறவழிப் போராட்டத்தை பிரான்சு நாட்டின் எல்லையை நோக்கி ஆரம்பித்துள்ளன. இன்று பி.பகல் 15.00 மணிக்கு பிரான்சு நாட்டின் எல்வையில் இப்போராட்டத்தை தொடரும் பணியாளர்களிடம் கையளிக்கவுள்ளனர்.