மின்சார கம்பியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

143 0

சட்டவிரோதமான முறையில் இணைக்கபட்ட  மின்சாரக் கம்பியில் சிக்கி விவசாயி ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை  (18)  உயிரிழந்துள்ளார்.

ஊவா பரணகம, ஹகிலியெல்ல  பிரதேசத்தில் வசிக்கும் விவசாயி ஒருவரே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மின்சாரக் கம்பி  வனவிலங்குகளிடம் இருந்து  பயிர்களைக் காக்க பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.