அமெரிக்காவில் தீ விபத்து – ஒருவர் உயிரிழப்பு -11 பேர் காயம்!

217 0

அமெரிக்க மாநிலத்தில் பரபரப்பான பகுதியான ஸ்டெர்லிங்கில் உள்ள வர்ஜீனியா வீட்டில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது

குறித்த தீவிபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் காயமடைந்தவர்களில் தீயணைப்பு படையைச் சேர்ந்த ஒன்பது பேரும்  இரண்டு பொதுமக்களும் அடங்குவர்.

தீ விபத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்