கல்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணிநீக்கம்

212 0

பெண் பொலிஸ் கான்ஸ்டபிளிடம் பாலியல் சேஷ்டை புரிந்த குற்றச்சாட்டின் பேரில் கல்பிட்டி  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் கல்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, கைது செய்யப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவருக்கு பிணை வழங்கப்பட்டது,

இது தொடர்பான வழக்கு மார்ச் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.