அனுராதபுரம் – வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதற்கட்டம் மக்கள் மயம்

143 0

அனுராதபுரம் – வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதற்கட்டம், ஜனாதிபதி தலைமையில்  பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் ஜய்க்கா நிதியுதவியின் கீழ் செயல்படுத்தப்படுகிறது

JICA தலைவர் கலாநிதி டனகா அகிஹிகோவும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.