ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளரான அசங்க பெரேரா மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைவு

121 0

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்ரம பெரேராவின் மகனும் ஐக்கிய மக்கள் சக்தியின் கடுகம்பல தொகுதி அமைப்பாளருமான அசங்க பெரேரா மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.

அசங்க பெரேரா ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையை கட்சியின் செயலாளரிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளார்.