ஆனமடுவவில் துப்பாக்கி பிரயோகம்!

30 0

ஆனமடுவ தத்தெவ பகுதியில் இன்று இரு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறி சென்றதையடுத்து ஒருவர், மற்றையவரை  துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று (08)  மாலை இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த நபர் ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.