கொழும்பு, காலி முகத்திடலில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு அருகில் முச்சக்கரவண்டி ஒன்று கார் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.