சித்தாண்டி03,நெடியமூலைக் கிராமங்களைச்சேர்ந்த 50 மாணவர்களுக்கு அருள்பாலித்த ஸ்ருட்காட் சிறி சித்திவிநாயகர்.

238 0

கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு ஏறாவூர்பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட. சித்தாண்டி03,நெடியமூலைக் கிராமங்களைச்சேர்ந்த 50 மாணவர்களுக்கு 01.02.2024அன்று சிறீ சித்திவிநாயகர் கோயில் ஸ்ரூட்காட் யேர்மனி நிதிப்பளிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.