கல்விக்குக் கரங்கொடுக்கும் யேர்மனி வாழ் தமிழீழ மக்கள்.

339 0

கல்விக்கு கரம் கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு போரதீவுப்பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி சுரவணையடியூற்று தும்பங்கேணி திக்கோடை விவேகானந்தபுரம் கிராமங்களைச்சேர்ந்த 25 மாணவர்களுக்கு 31.01.2024 அன்று ஜேர்மன் வாழ் தமிழ் மக்களின் நிதிப்பளிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மண்முனை தென்மேற்குபிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மகிழடித்தீவு கொக்கட்டிச்சோலை முதலைக்குடா முனைக்காடு கிராமங்களைச்சேர்ந்த 25 மாணவர்களுக்கு 31.01.2024 அன்று ஜேர்மன் வாழ் தமிழ் மக்களின் நிதிப்பளிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் யாழ் மாவட்டத்தில் 40 மாணவருக்கான கற்றல் உபகரணம் யேர்மன் வாழ் தமிழ் மக்களின் நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணம் மற்றும் பொத்தக பை என்பன 31.01.2024 இன்று வழங்கி வைக்கப்பட்டது இதில் நல்லூர்,திருநெல்வேலி பகுதிகளைச்சேர்ந்த மாணவர்கள் கற்றல் உபகரணங்களைபெற்று பயன்பெற்றனர்.