கைது செய்யப்பட்ட உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு வெலிசறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்றுவரும் சாரதியே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

