ஐ.எஸ் தாக்குதல் – தாலிபான் மறுப்பு, கண்டனம்

378 0

150807082745_kabul_blast_shahshahid_640x360_getty_nocreditஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தாலிபான் கண்டித்துள்ளது.
காபூலில் ஆயிரக்கணக்கான சிறுபான்மையினர் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றின் போது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களில் 80 பேர் பலியானதுடன் 232 பேர் வரையில் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலை தாமே மேற்கொண்டதாக ஐ.எஸ் தீவிரவாதிகள் உரிமை கோரியிருந்தனர்.
மூன்று தற்கொலை தாரிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக ஐ.எஸ் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் தாலிபான் அமைப்பு அதனை நிராகரித்துள்ளது.